"ஜோதி" என்றால் ஒளி, "திடம்" என்றால் உறுதியான, அதாவது மனிதனின் வாழ்வில் உறுதியான ஒரு ஒளிவிளக்கை ஏற்றிவைக்கும் கலையை தான் ஜோதிட கலை என்கிறோம். நம் முன்னோர்கள் எடுத்துரைத்த ஜோதிடத்தை யாவரும் அறிந்து பயன்பெற செய்வதே இத்தளத்தின் நோக்கம் ஆகும்.